முகப்பு

மன்னார் மாவட்டத்தில் வறுமையின் நிமித்தமாக உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கும், வசதிகள் குன்றிய பாட்சாலைகள், வறிய அனாதை மாணவர்களுக்கு எம்மால் முடிந்தவரை உதவும் நோக்கோடு, நோர்வே பேர்கன் நகரில் உள்ள மன்னார் மக்களினால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது ! இதற்கு உங்கள் ஆதரவு எப்போதும் தேவை!

மாணவி ஒருவர் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் நேற்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது. மேலதிக விபரம்

மன்னார் நகர முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம்-ஒற்றுமையுடனும் மிகுந்த விட்டுக்கொடுப்புடனும் உருவானது!!! மேலதிக விபரம்

எம்மிடையே பிளவுகள் நீங்கி ஒற்றுமை உருவாகும் போதுதான் தமிழினத்துக்கு விமோசனம் கிடைக்கும் அமைச்சர் பா.டெனிஸ்வரன்.மேலதிக விபரங்கள்

மன்னார் மாவட்ட புதிய செயலகத்தை பிரதமர் திறந்து வைப்பார்
மன்னாரில் புதிதாக நிர்மானிக்கப்பட்டிருக்கும் மூன்று மாடி கட்டிடமான மன்னார் மாவட்ட செயலகம் வெள்ளிக் கிழமை (19.05.2017) முற்பகல் 9 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு

உதைபந்தாட்டத்தில் கலக்கும் மன்னார் சவேரியார் கல்லூரி. மேலதிக விபரங்களுக்கு

மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர்களை கௌரவிக்கும் நோக்குடன் திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் மன்னாருக்கு விஐயம். மேலதிக விபரங்களுக்கு

மன்னாரில் மெளலவி அஷ்ஷைக் ஹஸன் பரீத்[பின்னூரி]அவர்களின் சிறப்பு பயான் நிகழ்வு!! மேலதிக விபரம்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வெசாக்தின நிகழ்வுகள் மேலதிக விபரம்

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உடனடியாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உரியமுறையில் புனரமைக்கப்படும் என வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்களுக்கு

நாற்பது வருட காலமாக மடு பூமலர்ந்தான் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்க மறுப்பாம் எம்.பி.சிவசக்தி ஆனந்தன். மேலும் வாசிக்க‌

சமயங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்!!!மன்னார் மறைமாவட்ட ஆயர் முதலமைச்சர் விசேட சந்திப்பு  மேலதிக விபரம்

மன்னார் பெரிய கரிசலில்  புதிய பாடசாலை  அமைச்சர் ரிசாட் அவர்களினால்  திறந்துவைக்கப்பட்டது  மேலதிக விபரம்

மன்னார் கீரியில் சுற்றுல்லா மையம் திறந்து வைப்பு ம் மேலதிக வாசிப்பு

வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் நேற்று மாலை 6 மணியளவில் வவுனியாவிலிருந்து செட்டிகுளம் பயணிக்கும் அரச பஸ் ஒன்றும் வவுனியாவிலிருந்து பாவற்குளம் பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றும் சிறிய விபத்துக்குள்ளானதுடன் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. மேலும் வாசிக்க‌

மன்னாரில் கழுதைகளை பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையம் அமைக்க தள்ளாடிக்கு அருகாமையில் நான்கு ஏக்கர் காணி ஓதுக்கீடு செய்யப்படுகிறது. அமைச்சர் nஐயவிக்கிரம பெரெரா மேலதிக வாசிப்பு

மரியன்னை திருச்சுரூபத்தை ஏந்தியவர்களாக செபமாலை பவனியுடன் கிராமத்துக்குள் நுழைந்தனர் முள்ளிக்குளம் மக்கள் மேலதிக வாசிப்புக்கு

யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ௨தைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மன்னார் மாவட்ட அணி கிளிநொச்சி அணியை 5:0 எனும் நிலையில் வெற்றியிட்டி இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இறுதி போட்டியில் யாழ் மாவட்ட அணியியும்,மன்னார் மாவட்ட அணியும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விபரங்களுக்கு

மன்னார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வு செய்யப்படும் இடத்துக்கான தீர்ப்பு யூலை 28  மேலும் வாசிக்க‌

மன்னாரில் எரிபொருள் இன்மையால் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன் ஒரு நிலையத்தில் மட்டும் விநியோகம் இடம்பெறுகின்றது. மேலும் வாசிக்க‌

மன்னாரில் தமிழ் முஸ்லீம் மக்களின் நிலவிடுவிப்பு போராட்டத்தின்போது சர்வதேச மன்னிப்பு சபை குழுவினர் மேலதிக விபரம்

 

புலிகளுக்கு பணம் திரட்டிய ஐவருக்கு 20 வருட சிறை நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் உத்தரவு, நோர்வேயிலும் விசாரணைகள் தொடர இருக்கின்றது.

 

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மரிச்சிக்கட்டி கிராமத்திற்கான 13.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான தார் பாதைகள்

பேசாலையில் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி காண்பிக்கப்படவுள்ளது மேலதிக விபரங்களுக்கு

ஐ.நாவை ஏமாற்ற முயலும் செயற்பாட்டையே ராஜிதவின் கருத்து வெளிப்படுத்துகின்றது : செல்வம் அடைக்கலநாதன்  இங்கே அழுத்தவும்

 

எச்சரிக்கை: இலங்கையில் இயற்கையில் ஏற்படப்போகும் மாற்றம்  இங்கே அழுத்தவும்

 

 1. கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூர்ந்து மன்னாரிலிருந்து பக்தர்கள் வவுனியா கல்வாரிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.விபரங்களுக்கு
 2. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்ட மக்கள் 16.03.2017 வியாழக்கிழமை மன்னார் மாவட்டச்செயலகத்திற்கு முன் ஒன்று கூடி ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர் விபரங்களுக்கு
 3. முதுகெலும்பு இல்லாதவர் ஜனாதிபதி மைத்திரிபால!– சாடுகின்றார் சுமந்திரன் எம்.பி விபரங்களுக்கு
 4. மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் கச்சேரி கட்டிடத்தை உத்தியோக பூர்வமாக திறந்த வைக்க அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சீறிசேன அவர்கள் வருகை தர இருப்பதாக அறியக்கிடைக்கிறது. விபரங்களுக்கு
 5. இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஒரு சில இறாணுவ வீரர்களே குற்றமிழைத்தனர் மறதி நோயுற்ற சமந்தன் ஐயா கூருகின்றார். விபரங்களுக்கு
 6. ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பான சர்ச்சை ஆராயப்படும்: செல்வம் அடைக்கலநாதன் விபரங்களுக்கு
 1. இனிமேல் மனிதாபிமான விசா கிடையாது! தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐரோப்பிய ஒன்றிய உயர்நீதிமன்றம் விபரங்களுக்கு
 2. மன்னார் மீனவர்களுக்கு நண்டு வலைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அன்பளிப்பு செய்கின்றது, விபரங்களுக்கு
 3. இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியானது! ஈழத்தமிழர்கள் அதிர்ச்சியில் விபரங்கள்
 4. ஐ.நாவின் புதிய தீர்மானத்திலும் இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தம் விபரம்
 5. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகாதிபத்திய போக்கை கூட்டமைப்பு உறுப்பினரே துணிவுடன் போட்டுடைத்துள்ளாா் விபரங்களுக்கு
 6. நிலை மாறும் உலகில் – சர்வதேச மனிதாபிமான தலையீடு –. விபரங்களுக்கு
 7. புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது!.. விபரங்களுக்கு
 8. இலங்கையில் சமஸ்டி ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐ.நா பிரதிநிதி பரிந்துரை.. விபரங்களுக்கு
 9. கச்சத் தீவு மற்றும் தலைமன்னார் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு தலைமன்னாரிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.. விபரங்களுக்கு
 10. வட மாகாண அபிவிருத்திக்கு புதிய திட்டம் ஒன்று சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு
 11. பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஐ.நாவில் அறிவிப்பு விபரங்களுக்கு 
 12. சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம்! ஐநா மனிதவுரிமை ஆணையாளர் மீண்டும் ஆணித்தரம் விபரங்களுக்கு
 13. புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. விபரங்களுக்கு
 14. இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. விபரங்களுக்கு
 15. தமிழ் இனத்திற்கு எதிராக மற்றுமொரு வரலாற்று தவறினை செய்யும் கருணா! விபரங்களுக்கு
 16. தமிழீழ மக்களுக்கு இலங்கை அரசு ஒன்றும் செய்யாது : ஜெனீவாவில் ச.வி.கிருபாகரன் விபரங்கள்
 17. 2009இல் மன்னார், வவுனியா கம்பி வேலி முகாமுக்குள் நடந்த பலாத்காரம் – ஐ.நாவில் திடுக்கிடும் ஆதாரத்துடன் அருட்தந்தை விபரங்கள்
 18. வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி.விபரங்களுக்கு
 19. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரவுள்ளதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.விபரங்களுக்கு
 20. இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன..? ஜெனிவாவில் இன்று வெளிப்படுத்தப்படுமா?:  விபரங்களுக்கு
 21. மன்னார் மாவட்டமும் வறட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது:  விபரங்களுக்கு
 22. ஜெனீவாவில் அம்பலமாகும் இலங்கையின் இரகசியம்! களத்தில் பன்னாட்டு நிபுணர்கள்! விபரங்களுக்கு
 23. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விழிப்புணர்வு பேரணி விபரங்களுக்கு
 24. கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு வெற்றி : சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள் விபரங்களுக்கு
 25. ஜெனிவா அமர்வு இலங்கையில் அமைதி, சமாதானத்தை ஏற்படுத்துமா? விபரங்களுக்கு
 26. வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சர் றிஷாட் விபரங்களுக்கு
 27. ISIS தாக்குதல்! மன்னார் முள்ளிக்குளம் கடற்படையில் பயிற்சி விபரங்களுக்கு
 28. மன்னாரில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வேண்கோளின் பேரில் அல்-இக்ரா பாடசாலைக்கான நிரந்தர கட்டம் விபரங்களுக்கு
 29. இலங்கைக்கு எச்சரிக்கை! நேர்மையற்ற விதத்தில் நடந்தால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்! விபரங்களுக்கு
 30. வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா?  விபரங்களுக்கு
 31. வவுனியாவை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் தொற்று! கர்ப்பிணித் தாய்மாருக்கு எச்சரிக்கை விபரங்களுக்கு
 32. கூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கை எமக்கு கடும் அதிர்ச்சியையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது விபரங்களுக்கு
 33. களுத்துறயில்  பஸ் மீது சற்று முன் தாக்குதல் – ஏழு பேர் பலி – முக்கிய பாதாள உலகத் தலைவர் இலக்கு விபரங்களுக்கு
 34. மன்னரில் மூன்று நாடக நூல்கள் வெளியீட்டு விபரங்களுக்கு
 35. வெளிவிவகார அமைச்சரின் வேலையை சுலபமாக்கிய எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்  விபரங்களுக்கு
 36. மன்னார் உப்புக்குளம் சந்தியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபரங்களுக்கு
 37. போர்க்குற்ற விவகாரம்! ஜெனிவாவில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிய இலங்கை விபரங்களுக்கு
 1. மஹிந்தவின் பொறிக்குள் சிக்கிய சம்பந்தன், சந்திரிக்கா..! ஆட்சி கவிழ்ப்பு சாத்தியம் விபரங்களுக்கு
 2. ஓலைத்தொடுவாயில் 180 மில்லியனில் கடல் அட்டை குஞ்சுகள் உற்பத்தி நிலையம்…விபரங்களுக்கு
 1. இன்று மன்னார் திருகேதீஸ்வரத்தில் சிவராத்திரி உட்ச்சவம் விபரங்களுக்கு
 1. உயிருக்காகப் போராடும் 20 வயது இளைஞன்…பொதுமக்களின் உதவியை நாடி நிற்கும் தாய்! விபரங்களுக்கு
 1. இலங்கையில் நடத்தப்பட்ட  இரககிய இருட்டறை சிறைக்கூட ஆவணப்படம் வெளியாகியுள்ளது மேலதிக விபரம்
 1. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு இன்னும் 10 பேர்ச் காணியைக்கூட இதுவரை வழங்கவில்லை. தமிழ் அரசுக்கட்சியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணை உரையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன். மேலும் விபரங்களுக்கு
 2. மன்னாரில் தொடர்ச்சியாக போதைப்பொருள் மீட்பு   மேலதிக‌ விபரம்
 3. மன்னாரில் எரிந்த நிலையில் முச்சக்கர வண்டி மீட்பு மேலதிக‌ விபரம்
 4. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் மேலதிக‌ விபரம்
 5. அமைச்சர் றிஸாட் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் மகிந்த அமரவீர மன்னாருக்கு விஜயம்மேலதிக விபரம்
 6. The great tribute to the battlefield journalist  Marie Colvin who has focused to the world about the tamil peoples agony  தமிழ் மக்களின் துன்பங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய போர்க்கள ஊடகவியளார் Marie Covin தமிழ் மக்களின் இதய அஞ்சலிமேலதிக விபரங்களுக்கு
 7. தமிழர்களின் மாற்று தலைமையாக விக்னேஸ்வரன்: சம்பந்தனின் நிலை என்ன..?மேலும் விபரங்களுக்கு
 8. மன்னார் மருதமடு அன்னை ஆரம்பத்தில் வீற்றிருந்த இடத்தில் புதிய ஆலயத் திறப்பு விழா கடந்த சனி நடைபெற்றது மேலதிக விபரங்களுக்கு
 9. மின்சாரத்தை கண்டுபிடித்தவர் அகத்தியர். தமிழ் தமிழ் சித்தர்களின் அறிவியல் அறிவை கண்டு வியக்கும் அமெரிக்கர்கள். ஆதார காணொளி. தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.!!!மேலதிக விபரம்
 10. ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம்! ஜெனிவாவில் வலியுறுத்தினார் சுமந்திரன் எம்.பி.மேலதிக விபரங்களுக்கு
 11. நடப்பதை மக்களுக்குத் தெரிவிப்பது த.தே.கூட்டமைப்பின் கடமை: பேசாலை மக்களின் கருத்துமேலதிக விபரங்களுக்கு
 12. வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களின் பாதிப்பைக் கருத்திற்கொண்டு குப்பைகளை மீள் சுழற்சி செய்து உரமாக்கும் திட்டத்திற்கு அமைச்சர் றிஷாட்  பதியுதீனின்மு யற்சியால் ரூபா. 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது..!!மேலதிக விபரம்
 13. எழுக தமிழ் நிகழ்வில் பெண்கள் புறக்கணிப்பு அனந்தி சசிதரன்மேலதிக விபரங்களுக்கு