Mannar Association

இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஒரு சில இறாணுவ வீரர்களே குற்றமிழைத்தனர் மறதி நோயுற்ற சமந்தன் ஐயா கூருகின்றார்.

இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஒரு சில இறாணுவ வீரர்களே குற்றமிழைத்தனர் மறதி நோயுற்ற சமந்தன் ஐயா கூருகின்றார். விபரங்களுக்கு இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினரால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக தொடர்ச்சியாக முன்வைக்கடும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என ஜெனிவாவில் நிரூபிக்க குழுவொன்று அங்கு செல்ல உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்….
Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகாதிபத்திய போக்கை கூட்டமைப்பு உறுப்பினரே துணிவுடன் போட்டுடைத்துள்ளாா்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகாதிபத்திய போக்கை கூட்டமைப்பு உறுப்பினரே துணிவுடன் போட்டுடைத்துள்ளாா் நன்றி சிவசக்தி ஆனந்தன் அண்ணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சியாகவே செயற்படுகிறது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று எதிர்க்கட்சியாக செயற்படாது ஆளும் கட்சியாகவே செயற்படுகிறது என வன்னிப் பாராளுமன்ற உறுப்பனர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார். வவுனியாவில்…
Read more

நிலை மாறும் உலகில் – சர்வதேச மனிதாபிமான தலையீடு –

நிலை மாறும் உலகில் – சர்வதேச மனிதாபிமான தலையீடு – கடந்தகால சிறீலங்கா அரசாங்கங்கள் காலம் தாழ்த்தல், மென்மைப்படுத்துதல், நீர்த்துப்போகச் செய்தல் போன்ற உத்திகள் ஊடாக உள்நாட்டு பேரினவாத சனநாயக பொறிமுறைகளை கையாண்டு சர்வதேச மனிதாபிமான தலையீட்டிலிருந்து தமது நிலைகளை தக்கவைத்து கொண்டு வந்திருக்கின்றன. சிறீலங்கா அரசின் இந்த தந்திரங்களை தெரிந்திருந்தும் சர்வதேச மனித உரிமை…
Read more

புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது!

புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது! மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறது என அரசியலமைப்புச் சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்கிரமரத்ன,…
Read more

இலங்கைக்கு எச்சரிக்கை! நேர்மையற்ற விதத்தில் நடந்தால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்!

இலங்கைக்கு எச்சரிக்கை! நேர்மையற்ற விதத்தில் நடந்தால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்! இலங்கை அரசாங்கம் நேர்மையற்ற முறையில் நடக்குமானால், ஐநா பாதுகாப்பு மன்றம் ஓராண்டுக்குள் இலங்கையின் நிலைமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவில் உரையாற்றிய சில மணிநேரங்களில் பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது….
Read more

வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா?

வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா?  Feb 26, 2017 இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஜெயசங்கர் மேனனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்புத் தொடர்பில் வெளிவந்த பத்திரிகைச் செய்திகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தந்த தகவல்கள் என்பவற்றைத் தொகுத்து பின்வருமாறு கூறலாம். இச்…
Read more

மன்னரில் மூன்று நாடக நூல்கள் வெளியீட்டு விபரங்களுக்கு

மன்னரில் மூன்று நாடக நூல்கள் வெளியீட்டு விபரங்களுக்கு மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் வெளியீட்டுரை வழங்கினேன். மன்னாா் மாவட்டத்தில் பல்லாண்டுகளாக நடிக்கப்பட்டுவரும் கத்தோலிக்க நாட்டுக்கூத்துக்களின் மூன்று நாடகங்கள் அச்சிடப்பட்டு அவற்றின் வெளியீட்டு விழா நேற்று (26.02.2017) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு நானாட்டான் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்…
Read more

வெளிவிவகார அமைச்சரின் வேலையை சுலபமாக்கிய எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் விபரங்களுக்கு

ஐ நா வழங்கும் முன் ஐயா வழங்கிவிட்டார் கால அவகாசம். கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசம் வழங்கபடவேண்டும். ஐயா அறுவுறுத்தல். நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்ள தவறியுள்ளது. குறிப்பாக அவசரமாக ஆற்ற வேண்டிய பல விடயங்களை நீதிமுறை தவறி செய்ய மறுகிறது. இரண்டு வருடம் கடந்தும் தமது சொந்த காணியை விடுவிக்க…
Read more

ஓலைத்தொடுவாயில் 180 மில்லியனில் கடல் அட்டை குஞ்சுகள் உற்பத்தி நிலையம்…

ஓலைத்தொடுவாயில் 180 மில்லியனில் கடல் அட்டை குஞ்சுகள் உற்பத்தி நிலையம்… இலங்கையின் முதலாவது கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையம் மன்னார் மாவட்ட செயலகத்திற்குட்பட்ட ஓலைதொடுவாய் கிராமத்தில் 01 ஏக்கர் விஸ்தீரணமான பகுதியில், மத்திய கடற்றொளில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் 180 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால்…
Read more