Home

                                                                                                                  மன்னார் நலன்புரிச்சங்கம், மன்னர் மாவட்டத்தில் உள்ள வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதாற்காக நோர்வே பேர்கனில் உள்ள மன்னார் மக்களினால் உருவாக்கப்பட்டது. இங்கு மன்னார் மக்கள் மிக சொற்பம், எனவே தமிழ் உறவுகளின் உதவிக்கரம் எங்களுக்காக எப்போதும் நீளும் என்பது எமது திண்ணமான எண்ணம்! இங்கு நடைபெறும் விளையாட்டு மற்றும் இதர நிகழ்வுகளில் சிற்றுண்டிச்ச்சாலை நடத்துவதினாலும், எமது அங்கத்தவர்களின் தாராள உதவியோடு எமது அமைப்பு மெல்ல மெல்ல தனது சேவையை தொடர்கின்றது.

                                                                                                                        அன்புள்ளம் கொண்டவர்களின் ஆதரவு எமக்கு தேவைப்படுகின்றது. உங்களது வைபவங்கள், நிகழ்வுகளுக்கு உணவு தயாரிப்பதில் நாங்கள் உதவி செய்ய தயாராக உள்ளோம். அதன்வழி வரும் இலாபம் எழை மணவர்களை சென்றடையும் என்ற மன திருப்தி எப்போதும், உங்களுக்கு உண்டு. நீங்கள் விரும்பினால், பெற்றோர் இல்லா மல், தாபரிப்பு இல்லாமல் தவிக்கும் பிள்ளை ஒன்றுக்கு நீங்கள் ஊட்டம் கொடுக்கும் பெற்றோ ராக உருவாகலாம். அனைத்து தொடர்புக்கும் எம்மை அணுகுங்கள்.                                                        அன்புடன் செயலாளர். தேவதாஸ் பீரிஸ் (பேசாலைதாஸ்).                                                                           கைதொலைபேசி 0047 92278528 இலத்ரன் முகவரி : mannarbergen@hotmail.com

மன்னார் பற்றிய செய்திகளுக்கு இங்கே அழுத்துங்கள்!

நானாட்டான் பிரதேசசபை உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் செவிசாய்க்காது தாம் விரும்பியவாறு செயட்படுவதை மக்கள் பிரதிநிதி என்றவகையில் எம்மால் ஏற்க முடியவில்லை விபரங்களுக்கு

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குப்புடையான் மக்களுக்கு சொந்தமான காணியை சிலாவத்துறை மக்களுக்கு வழங்குவதற்கு எடுத்த முயற்சியை  சாள்ஸ் நிர்மலநாதன் முறியடித்துள்ளார். விபரங்களுக்கு

மன்னாரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிரடி முடிவு விபரங்கள்

பள்ளிமுனையில் சட்டவிரோத மீன்கள் பறிமுதல் விபரங்களுக்கு

வன்னியை பொறுத்தமட்டில் அமைச்சர் ரிசாட்டுடன் இணைந்து பயணிக்க முடியாது
எம்.பி.செல்வம் அடைக்கலநாதன் விபரங்களுக்கு

மன்னார் நகரப்புற எல்லைக்குள் சட்டவிரோத மணல் அகழ்வால் எதிர்காலத்தில் பாரிய விளைவை மன்னார் தீவு எதிர்நோக்கும் நகர சபை அமர்வில் விசனம் விபரங்களுக்கு

நானாட்டான் பிரதேச சபையை திருவுளச்சீட்டின் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றியது! விபரங்களுக்கு

மன்னார் நகரத்தை ஒன்றுபட்டு அபிவிருத்தி செய்ய முனைவோம். மன்னார் நகரப் பிதா டேவிட்சன் விபரங்களுக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த துரோகமே மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளரை இழப்பதற்கு காரணம்! -மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாகீர்- விபரங்களுக்கு

மன்னாரில் ‘தம்பா’ சுற்றுக்கிண்ணப் போட்டியில் டிலாசால் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது. விபரங்களுக்கு

மன்னார் வேலையில்லா பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவித்தள்! விபரங்களுக்கு

மன்னார்  ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விபரங்களுக்கு